CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
BEAUTY TIP NEWS     |     Mar 16, 2018

On World Sleep Day, Philips India intensifies awareness on sleep disorders

  On the occasion of World Sleep Day, Philips India Ltd, a leading health technology company, released findings from a global Philips survey which highlighted the need for better sleep for better health. The findings of the survey will provide directions to raise awareness and innovate interventions to ensure an important but oft-neglected aspect of health and wellbeing: sleep health. Philips global survey “Better Sleep, Better Health: A Global Look at Why We’re Still Falling Short on Sleep” While sleeping well is essential for good health, more than 100 million people suffer from sleep apnea globally. More than 80 percent of these people remain undiagnosed and 30 percent find it difficult to initiate and maintain sleep. The findings of Philips annual global survey conducted with over 15,000 adults across 13 countries (United States, the UK, Germany, Poland, France, India, China, Australia, Colombia, Argentina, Mexico, Brazil and Japan) threw up some interesting findings: • Sleep isn’t a priority yet: While 67 percent of the respondents realised the need to sleep well, the guilt for not exercising regularly (49 percent) or not eating healthy (42 percent) overrode the guilt for not maintaining good sleep habits (29 percent). In India 66 percent feel exercise is the top factor impacting health and well-being more than sleep • Barriers to good sleep: 61 percent of the respondents reported medical issues impacting sleep. Of them, insomnia afflicted 26 percent and snoring kept awake 21 percent of the respondents. Worrying (58 percent) and technology distractions (26 percent) were the other major impediments to good sleep. In India, 19 percent of the adults reported overlapping of work hours with normal sleep time (shift work sleep disorder) as a key barrier to sleep. Another 32 percent of the adults from India reported technology as a major sleep distractor • Impact of bad sleep: After a bad night’s sleep, the impact on global adults included tiredness (46 percent), irritable behaviour (41 percent), lack of motivation (39 percent) and lack of concentration (39 percent) • Efforts to get good sleep: Globally 77 percent adults have tried to improve their sleep. Popular interventions include soothing music (36 percent) and institution of a set bedtime/wake-up schedule (32 percent) among others. Interestingly among Indian respondents, 45 percent adults have tried mediation while 24 percent adults have tried specialized bedding to initiate and maintain good sleep. • Millennials think differently about sleep: Millennials, adults in the age group of 18-24, think differently. They are less likely to have a set bedtime (38 percent as against 47 percent for those aged 25+) yet reported getting more sleep each night (ages 18-24 get an average of 7.2 hours, compared to 6.9 hours among those ages 25+). They are also more likely to feel guilty about not maintain good sleep habits (35 percent as against 26 percent for those aged 35+). They are also more likely to have taken steps to improve their sleep (86 percent as against 75 percent for those aged 25+)
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Feb 6, 2015

தலைமுடியை பராமரிக்கும் முறை

  1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம். 2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம். 3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம். 4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம். 5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம். 6....
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Sep 25, 2014

மல்லிகைப் பூ

  1மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்… வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Sep 25, 2014

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்.

  தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது... வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், பயத்தமாவு-2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1டீஸ்பூன்... இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு,...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Sep 8, 2014

முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

  முடி கொட்டுவது என்பது ஒரு பொதுவான ஆனால் மிகவும் கவலைத் தரக்கூடிய பிரச்சனை. அப்படி முடி அதிகம் கொட்டும் போது, நம்மில் பலர் உடனடியாக முடி பராமரிப்பு மருந்துகளையோ அல்லது பொருட்களையோ நாடுவோம். ஆனால், அப்படி செய்வதற்கு பதிலாக, நம் அன்றாட உணவுமுறையைக் கண்டறிந்து அவற்றை உடனே சரிசெய்வது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக முடி வேர்களை பலப்படுத்தும், முடியை வலுவாக்கும் மற்றும் வளர்ச்சியை அதிகப்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை டயட்டில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போது முடி கொட்டும்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Sep 1, 2014

சாமந்திப்பூ:-

  மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, ஊதா என பல நிறங்களில் மின்னும் சாமந்திப் பூ, சருமத்தை பாதுகாத்து, கூந்தல் பிரச்னையையும் தவிடு பொடியாக்கிவிடும். இப்படி அழகு பலன்களை அள்ளித் தரும் சாமந்திப் பூவுக்கு சாமரமே வீசலாம். இந்த இதழில் சாமந்திப் பூவின் சகல அழகு குறிப்புகளையும் பார்ப்போம். 3 கப் தண்ணீரில் 5 சாமந்திப் பூவைப் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் அரை கப் அளவுக்கு 'திக்'காக வற்றிவிடும். இந்தத் தண்ணீரை ஐஸ் க்யூப் டிரேக்களில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். ஐஸ் க்யூப்களை ஒரு துணியில் சுற்றி, முகத்தில் ஒற்றி எடுங்கள்....
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     May 14, 2014

விளக்கெண்ணெயை பயன்படுத்தி அழகூட்டலாமே!!!

  விளக்கெண்ணெயை பயன்படுத்தி அழகூட்டலாமே!!! விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Apr 24, 2014

தயிர் தரும் சுக வாழ்வு.

  தயிர் தரும் சுக வாழ்வு. * தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன. * தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும். * தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும். * உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும். * தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Dec 27, 2013

துளசியின் அழகு குறிப்புகள்...

  1துளசியின் அழகு குறிப்புகள்... அழகுப் பொருட்களை உற்பத்தி செய்கிற நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி! • பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது! அதற்கு சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி... ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்! ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். • துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Dec 27, 2013

தலைமுடி பராமரிக்கும் முறை

  தலைமுடி பராமரிக்கும் முறை 1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம். 2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம். 3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம். 4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம். 5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர்...
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்